மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் குஷ்புவின் சகோதரர்..! சோகத்தில் நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவு..!

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக  கொடி கட்டி பறந்தவர்தான் நடிகை குஷ்பூ இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல், சரத்குமார் போன்ற பல்வேறு நடிகர்களுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

மேலும் நமது நடிகை திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் வயது முதிர்ந்த காரணத்தினால் சின்னதிறையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் கதாநாயகியாகவும் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்த புகழ் பெற்றுள்ளார்.

மேலும் சமீபத்தில் நமது நடிகை பிரபல அரசியல் கட்சி ஒன்றிய இணைந்த மிக தீவிரமாக செயல்பட்டு வருவது மட்டுமில்லாமல் பிரபல இயக்குனர் சுந்தர் சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு இந்த திருமணத்திற்கு பிறகு இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த நமது நடிகை சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

மேலும் நடிகை குஷ்பு அவர்கள் சமீபத்தில் வாரிசு படத்தின் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் குஷ்பூ வாரிசு திரைப்படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது ஆனால் நடிகை குஷ்பூ இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மேலும் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பு சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிகள் உறைய வைத்துள்ளார்.

தனக்கு தனிப்பட்ட நெருக்கடி காரணமாக நான் சிறிது காலமாக ஓய்வில் இருந்தேன் மேலும் என்னுடைய மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார் கடந்த நான்கு நாட்களாக அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவது மட்டுமில்லாமல் அவருடைய நிலையில் இன்று சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது.

kushpo-099
kushpo-099

இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் மேலும் ரசிகர்களும் உங்களுடைய அண்ணன் விரைவில் குணமடைவார் என பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Leave a Comment