கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை குஷ்பு.! புகைப்படத்தை பார்த்து ஆச்சரியமான ரசிகர்கள்.! குவியும் கமெண்டுகள்

சினிமா உலகில் கொழுக் மொழுக்கென்று இருக்கும் நடிகைகளுக்கு வேண்டுமானால் இப்பொழுது பட வாய்ப்பு கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் 80, 90 காலகட்டங்களில் பல நடிகைகள் கொழுக் மொழுக்கென்று இருந்து கொண்டுதான் பட வாய்ப்பை அள்ளி உள்ளனர்.

அந்தவகையில் 90 காலகட்டங்களில் மக்களின் மனதில் நிலைத்து நின்றவர் நடிகை குஷ்பு. ஆள் பார்ப்பதற்கு கலராகவும் நல்லா கொழுக் மொழுக்கென்று இருந்ததால் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக இவர் மாறினார் மேலும் டாப் நடிகர்களின் படங்களையும் வெகுவிரைவிலேயே கைப்பற்றி நடித்தார்.

அந்த வகையில் நடிகை குஷ்பு ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, சத்யராஜ்  போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் என்பது குறிப்பிடதக்கது.  ஒரு கட்டத்தில் நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர் . சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் தனது கவனத்தைச் செலுத்தியதால் படிப்படியாக சினிமாவிலிருந்து விலகினார்.

அதற்குப் பிறகு இவர் அரசியலிலும் களம் கண்டார். தற்பொழுது அரசியலில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த குஷ்புவை திடீரென சிறுத்தை சிவா ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திற்கான ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை சொல்லி அவரை கமிட் செய்தார். நடிகை குஷ்புவும் சிறப்பாக நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்திற்காக அதிரடியாக உடல் எடையைக் குறைத்து மீண்டும் தனது பழைய நிலைமைக்கு மாறி உள்ளார். அதன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வந்த நிலையில் தற்போது துளிகூட மேக்கப் இல்லாமல் சும்மா கும்முன்னு இருக்கும் குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

kusboo
kusboo

Leave a Comment