வியர்வை சொட்ட சொட்ட ஒர்க்அவுட் செய்யும் குஷ்பு.! அதுவும் முன்டாண்ட பனியனில்.

0

தமிழ் சினிமா உலகில் அதிகப்படியான ரசிகர்களை இன்றளவும் தக்க வைத்து உள்ளவர்தான் நடிகை குஷ்பு. இவர் சமீபகாலமாக சரியாக தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவரை பின் தொடர்ந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

90களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு இவர் ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு பெயரை பெற்றார் அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் ரசிகர்கள் இவருக்கென ஒரு கோயிலை கட்டி மக்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சி அடையச் செய்தனர் அந்த அளவிற்கு இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருந்துவந்தது.

இப்படி  சிறப்பாக வந்து கொண்டிருந்த இவர் இயக்குனர் சுந்தர் .சி திருமணம் செய்து கொண்டு படிப்படியாக சினிமாவில் இருந்து விலக ஆரம்பித்தார் மேலும் உடல் எடையும் அதிகரித்த காரணங்களக சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் பெரிதும் வரவில்லை இதையடுத்து அரசியல் பிரவேசம் கண்டார் குஷ்பு அதில் சிறப்பாக பயணித்து வந்த இவர் தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருடன் இணைந்து மீனா ,கீர்த்திசுரேஷ் ,நயன்தாரா போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் இதனை முன்னிட்டு குஷ்பூ அவர்கள் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் சின்ன குஷ்பு போல மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்  உடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள சில யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி செய்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஜிம் உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

kusboo
kusboo