எனக்கு இந்த நடிகரை தான் மிகவும் பிடிக்கும்..! வாய்ப்புகாக ரூட்டு போடும் கே ஜி எஃப் நடிகை..!

பொதுவாக ஒரு திரைப்படத்தில் மாபெரும் வெற்றி கொடுத்து விட்டால் உடனே அவர்களுக்கு வாய்ப்புகளை இயக்குனர்கள் அள்ளிக் கொடுத்து விட மாட்டார்கள்.  அந்த வகையில் ஏதேனும் ஒரு பேட்டி மூலமாக நடிகர்கள் அல்லது இயக்குனர்களுக்கு நடிகைகள் தூது விடுவது வழக்கம் தான் அந்த ஒரு செயலை தான் தற்போது ஸ்ரீநிதி செட்டியும் செய்துள்ளார்.

திரையரங்கில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது கேஜிஎப் திரைப்படம் தான் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1200 கோடிக்கு மேலாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீநிதி செட்டிக்கு தமிழ் ரசிகர்கள் பெருமளவு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்

இன் நிலையில் நமது நடிகை சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் சுமார் 20க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் கோப்ரா இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விக்ரமாள் கலந்து கொள்ள முடியவில்லை இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதது தான்.

இந்நிலையில் நமது நடிகை பேசிய விஷயங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. என் மேல் அந்த பேட்டியில் நமது நடிகை நான் விஜய்யின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தளபதியின் திரைப்படத்தை நான் தியேட்டரில் சென்று பார்ப்பது வழக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தையும் நான் தியேட்டரில் சென்று பார்க்க போகிறேன் என்று தன்னுடைய சந்தோஷத்தை வெளிக்காட்டி உள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் விரைவில் உங்களுக்கு தளபதி உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என அவரிடம் பதிவுகளை பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

Leave a Comment