கேஜிஎஃப் நடிகர் யாஷ் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? அடேங்கப்பா இத்தனை கோடியா..!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து கட்டில் போட்டு அமர்ந்த போதுதான் நடிகர் யாஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கடந்த 2018ஆம் ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி கே ஜி எஃப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமில்லாமல்  என்ற ஒரே திரைப்படத்தில் மூலமாக மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம்.  நடிகர் யாஷ் ஒரு கன்னட நடிகர் ஆவார்.

அந்த வகையில் இவர் கன்னட சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். மேலும் இவர் தற்போது கன்னட மட்டுமின்றி உலக அளவில் மிக பிரபலமானது அதற்கு கேஜிஎப் திரைப்படம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் இந்த முதல் பாகத்தின் கதை மிக அற்புதமாக அமைந்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வரிகளும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது என்றே கூறலாம் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் ஒவ்வொன்றும் தற்போது ரசிகர்களின் ரிங்டோனாக இருந்து வருகிறது.

இவ்வாறு இந்த முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது.அந்த வகையில் இந்த இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தற்சமயம் தொற்று அதிகரித்ததன் காரணமாக இந்த திரைப்படம் வெளிவருவதற்கான நேரம் சரியாக அமையாததன் காரணமாக இந்த திரைப்படத்தின் வெளியீட்டு விழா தள்ளிக்கொண்டே போகிறது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தேசியப் திரைப்படத்தில் நடித்த நமது கதாநாயகன் யாஷ் மீது சொத்து மதிப்பு பற்றிய விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் யாஷ் முழு சொத்து மதிப்பு நாற்பத்தி மூன்று கோடி ஆகும்.

Leave a Comment