சமூக வலைதளத்தை தெறிக்கவிடும் கேஜிஎப்-2 படத்தின் மாஸ் அப்டேட்.!

0
kgf 2
kgf 2

நடிகர் யாஷ் கனடாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கே ஜி எப் இந்த திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது, படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டினார்கள் அதனால் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி கண்டது.

இந்த நிலையில் இந்த திரைப் படத்தின் இரண்டாம் பாகத்தை எப்பொழுது எடுப்பீர்கள் என ரசிகர்கள் நீண்டநாள் கேள்வியாக இருந்தது, அதன்பிறகு KGF இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளியாகும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள், மேலும் இது யார் என்பதைக் கண்டுபிடியுங்கள் என அறிவித்துள்ளார்கள், அந்த போஸ்டரை வைத்து பார்க்கும் போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது சஞ்சய்தத் என தெரியவந்துள்ளது. மேலும் புதிய போஸ்டருடன் 29ம் தேதி காலை 10 மணிக்கு ஒரு மிகப்பெரிய அப்டேட் இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.

kgf 2
kgf 2