மிகவும் ஒல்லியாக மாறிய கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம். அது என்ன கையில் ஒரு கோப்பை ரசிகர்கள் கேள்வி.!

நடிகை கீர்த்தி சுரேஷ் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார், இவர் 2000 ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார், அதன்பிறகு கீதாஞ்சலி என்ற திரைப்படத்தை மூலம் ரசிகர்களை தனது பக்கம் கவர்ந்தவர், ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்சினிமாவில் கால் தடம் பதித்தார்,

ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வரும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா, விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நாயகி சாவித்ரியை அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான மகாநதி திரைப்படத்தில் நடித்திருந்தார் தமிழில் இது நடிகர் திலகம் என எடுத்தார்கள்.

இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டிச் சென்றார், இதனாலேயே கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் விரைவில் அறிமுகமாக இருக்கிறார், பாலிவுட்டில் அஜய்தேவ் கான் நடிக்கும் மெய்டன் என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்தார் ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்து வருகிறார்.

ஏனென்றால் அந்த கதாபாத்திரத்திற்கு போதிய உடல் எடை இல்லாததால் இவரை ரிஜெக்ட் செய்துள்ளது படக்குழு, அதிரடியாக உடல் எடையைக் குறைத்து கீர்த்தி சுரேஷ் தற்போது மிகவும் மெலிந்து காணப்படுகிறார், இந்த நிலையில் உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் தங்கள் கையில் ஒரு கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

keerthi suresh
keerthi suresh

Leave a Comment