நாடோடிகள் படத்தை மரமாய் கலாய்க்கும் கென்னடி கிளப் காமெடி வீடியோ.!

0
kennadi club
kennadi club

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் பாரதிராஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கென்னடி கிளப், இந்த திரைப்படம் பெண்கள் கபடி அணியை கதைக்களமாக அமைத்து திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார், இந்த நிலையில் படத்திலிருந்து சில நிமிட காமெடி வீடியோ வெளியாகி உள்ளது இதோ வீடியோ.