உடல் எடை மெலிந்து செம ஸ்லிம்மாக மாறிய கீர்த்தி சுரேஷ் வைரலாகும் புகைப்படம்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய் சிவகார்த்திகேயன் விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

keerthi suresh

சினிமாவில் நடிகர்கள் உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பார்கள் ஏனென்றால் அப்போதுதான் அவர்களுக்கு மவுசு குறையவே குறையாது, அதேபோல் சமீபகாலமாக நடிகைகளும் தங்களது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் நடிகைகள் பலரும் யோகா உடற்பயிற்சி செய்வது உணவு கட்டுப்பாடு என பல விதங்களை கையாண்டு வருகிறார்கள்.

keerthi suresh

அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷின் தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார், அதன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

keerthi suresh

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

keerthi suresh

Leave a Comment

Exit mobile version