மாமன்னன் படத்திற்காக “கீர்த்தி சுரேஷ்” வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாமன்னன். இயக்குனர் மாரி செல்வராஜின் வழக்கமான கதை போலவே இந்த கதையும் இருந்தாலும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாஸில் ஆகியவர்கள் நடிப்பு..

இந்த படத்திற்கு பிளஸ்ஸாக இருந்ததால் தற்பொழுது திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. மாமன்னன் திரைப்படம்  மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த படம் ரொம்ப பிடித்துப்போனதால் ஆரம்பத்திலேயே பாசிட்டிவான விமர்சனத்தை கொடுக்க ஆரம்பித்தனர்.

அதனால் இந்த படத்திற்கு பார்க்க மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டுவது மட்டுமில்லாமல் வசூலும் ஒரு பக்கம் ருத்ரதாண்டவம் ஆடி கூறுகிறது இதுவரை மட்டுமே 40 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் மாமன்னன் படத்தில் வசூலும் உயரும் என சொல்லப்படுகிறது இதனால்  மாமன்னன் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது.

அண்மையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார் அதன் மதிப்பு மட்டுமே 57 லட்சம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பது குறித்து தகவல் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் கீர்த்தி சுரேஷ் 2 கோடி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கோலிவுட் வட்டாரத்தில் இந்த செய்தி பரவினாலும் இது அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை.

 

Leave a Comment