இதுவரை இல்லாத அளவிற்கு ததும்ப ததும்ப கவர்ச்சி காட்டும் கீர்த்தி சுரேஷ்.. வா தலைவி என வரவேற்கும் ரசிகர்

Keerthy suresh
Keerthy suresh

Keerthy suresh : கேரளா நடிகைகள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் நயன்தாரா, அமலாபால் ஆகியவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ் இவர் தமிழில் “இது என்ன மாயம்” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படம் சுமாராக ஓடினாலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பலரையும் கவர்ந்து இழுத்தது.

அதனைத் தொடர்ந்து பைரவா, ரஜினி முருகன், ரெமோ, சர்க்கார் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தன்னை முன்னனி நடிகையாக மாற்றிக் கொண்டார். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அப்படி இவர் நடித்த பென் குயின், சாணி காயிதம் போன்ற படங்களில் துணிந்து  நடித்தார். இந்த படங்களில் அவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் வெற்றி பெறவில்லை.. இதை உணர்ந்து கொண்ட தீர்த்தி சுரேஷ் மீண்டும் டாப் நடிகர்களுடன் படம் பண்ணி வருகிறார் அந்த வகையில் கடைசியாக தெலுங்கில் இவர் நடித்த “தசரா” படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தமிழில் ஒரு கடிதம் மாமன்னன் படம் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து 2023 கைவசம் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா, சைரன், கன்னி வெடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். திரையில் பிஸியான நடிகையாக ஓடும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக  மாடர்ன் உடையில் கவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார்கள்.

தற்பொழுது கூட நடிகை கீர்த்தி சுரேஷ் சேலையில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணைய தளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என கூறிய கமெண்ட் அடித்து, லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Keerthy suresh
Keerthy suresh
Keerthy suresh
Keerthy suresh