ஜிகு ஜிகு உடையில் ஓவர் கிளாமர் காட்டும் கீர்த்தி சுரேஷ்.! இணையத்தில் வைரலாகும் லேடேஷ்ட் புகைபடம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் பைலட்ஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று திரைப்படத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் இந்த திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்த திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் அந்த வகையில் விஜய், தனுஷ், சூர்யா, என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாத நிலையில் தெலுங்கு பக்கம் திரும்பிய கீர்த்தி சுரேஷ் அங்கு மகேஷ்பாபு உடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அந்த வகையில் தற்போது சமீப காலங்களாக நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் ஓவராக கிளாமரில் குதித்திருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள் ஆனால் தற்போது அதையே பழக்கத்தில் கொண்டு வந்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

ஜிகு ஜிகு உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கொடுத்த போஸ் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள் கீர்த்தி சுரேஷ் முழுமையாக கமர்சியல் இறங்கிவிட்டார் என கூறி வருகிறார்கள். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதோ நடிகை கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான புகைப்படங்கள்..

keerthy suresh
keerthy suresh
keerthy suresh
keerthy suresh
keerthy suresh
keerthy suresh
keerthy suresh
keerthy suresh
keerthy suresh
keerthy suresh

Leave a Comment