நாயிடம் அடிமட்ட லெவலுக்கு கெஞ்சிய கீர்த்தி சுரேஷ்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

0
keerthi-suresh-99
keerthi-suresh-99

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகை தான் கீர்த்தி சுரேஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைக்கு வந்த புதிதில் மிகவும் அடக்க ஒடுக்கமாக இருந்தது நம் பார்த்து ரசித்திருப்போம் அது மட்டும் இல்லாமல் நாளுக்கு நாள் இவர் சினிமாவில் பிரபலமானதை தொடர்ந்து மிகவும் மாடர்னாக  வர ஆரம்பித்து விட்டார்

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்பொழுது தேசிய விருது வாங்கும் அளவிற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சரித்திரத்தில் இடம்பிடிப்பது மட்டுமில்லாமல் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க முன் வருகிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வந்த நமது நடிகை தற்போது பல்வேறு மொழி திரைப்படங்களிலும் கொடிகட்டி பறந்து வருவது மட்டுமில்லாமல் தற்சமயம் அவருக்கு பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நமது நடிகை திரைக்கு வந்த புதிதில் குடும்ப பங்கான கதாபாத்திரம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் தற்பொழுது இவர் கொஞ்சம் கிளாமர் காட்டவும் ஆரம்பித்து விட்டார் என்பதை நாம் சமீபத்தில் நடிக்கும் திரைப்படங்களில் பார்த்திருப்போம்.

இது ஒரு பக்கம் இருக்க இன்று குழந்தைகள் தின நாளை கொண்டாடும் வகையில் தன் வீட்டில் உள்ள செல்ல நாய் ஒன்றை இதுதான் என்னுடைய சன் என அவற்றை கொஞ்சம் வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் தன்னுடைய செல்லமையிடம் ஃபோட்டோ கொடுடா என கெஞ்சுவது போல் ஒரு வீடியோ வெளிவந்த நிலையில் அந்த நாய் கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாதவாறு நடந்து கொள்வது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பதிவு வருகிறது.