சில்க் ஸ்மிதா போல் சினிங்கியபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் சமீப காலமாக இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தமிழில் விஜய் சிவகார்த்திகேயன் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து மிரட்டினார். இதனை தொடர்ந்து செல்வராகவன் நடித்த சாணி காகிதம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர் மத்தில் நல்லா வரவேற்பு பெற்றது  ஆனால் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் OTT இணையதளத்தில் வெளியானது.

இந்த நிலையில் தமிழில் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதால் இவர் தெலுங்கில் சமீப காலமாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் மிகவும் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்  சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தசரா படப்பிடிப்பின் போது கீர்த்தி சுரேஷ் ஸ்ல்க் ஸ்மிதா போல் சிணுங்கியபடி போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் அதிக லைக் பெற்று வருகிறது.

silk smitha
silk smitha

Leave a Comment