எலும்பும் தோலுமாக இருந்த கீர்த்தி சுரேஷா இப்படி பிதுங்கும்படி T-shirt அணிந்து போஸ் கொடுத்துள்ளது.!

0

keerthy suresh in airport new look photo:நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முதலில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் இருந்தது.

அதன் பிறகு திடீரென முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்ததால் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் நடிப்பில் வெளியாகிய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான மகாநதி திரைப்படத்தில் தன்னுடைய முழு திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

இந்தத் திரைப்படத்திற்காக இவருக்கு பேரும் புகழும் கிடைத்ததாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் சரியாக அமைய வில்லை அதனால் பட வாய்ப்பே இல்லாமல் தடுமாறி வந்தார். பட வாய்ப்பு அமையாததற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் ஹிந்தி பட வாய்ப்பிற்காக உடல் எடையை குறைத்ததுதான். இவர் உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாரியதால் பட வாய்ப்பு எதுவும் அமையவில்லை.

அதன்பிறகு பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற கான்செப்டில் கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர்களிடம் தானாக முன்வந்து கவர்ச்சி காட்ட நான் ரெடி என தெரிவித்தார். ஆனால் தயாரிப்பாளர்களோ எலும்பும் தோலுமாக இருக்கிறா நீ எப்படி கவர்ச்சியாக நடிக்க முடியும் என பல தயாரிப்பாளர்கள் தெரிவித்து விட்டார்கள்.

அதனால் இந்த ஊரடங்கை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உடல் எடையை மடமடவென ஏற்றினார் கொழுக்கு மொழுக்கு என மாறினார். உடலை ஏற்றுவதில் வெற்றியும் அடைந்தார்.

இந்த நிலையில் இவர் ஏர்போர்ட்டில் பிதுங்கும் படியான டீசர்ட் அணிந்து வலம் வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

keerthi-suresh-tamil360newz
keerthi-suresh-tamil360newz