இதெல்லாம் ஒரு யோகாவா சாந்தனு பாக்யராஜ் மனைவியை சகட்டுமேனிக்கு திட்டும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்

0

சமீபகாலமாக பிரபலங்களின் நடிகைகள் யோகா செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள், ஆனால் அப்படி அவர்கள் யோகா செய்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. சமீபத்தில்கூட அட்லியின் மனைவி பிரியா யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டார், அந்த புகைப்படத்தை தாறுமாறாக விமர்சனம் செய்தார்கள் ரசிகர்கள்.

அதேபோல் தற்பொழுது சாந்தனு பாக்கியராஜ் மனைவி கீர்த்தி யோகா புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபலங்கள் யோகா செய்வது தனது கணவருடன் அல்லது சகோதரர்களுடன் செய்தால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை ஆனால் சக நண்பர்களுடன் செய்வதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கீர்த்தி யோகா செய்யும் பொழுது சக நண்பர் தனது கால்களை கீர்த்தியின் உடலில் வைத்து தூக்குகிறார் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதைப்பார்த்து நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு யோகாவா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.