கல்லூரி பெண் போல் கெத்தாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ்.! இது என்ன உடை என கேட்கும் ரசிகர்கள்.

0

தமிழில் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்பவர் தான் கீர்த்தி சுரேஷ் இவர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் இவருக்கு நன்றாக வெற்றியடைந்ததால் தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக தற்பொழுது வலம் வருகிறார் இவரது நடிப்பில் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது இந்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளதால் இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் முன்குட்டியே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் இன்னும் நிறைய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் சமீப காலமாகவே பகிர்ந்து வருகிறார் அவ்வாறு இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் மிகவும் இறுக்கமான உடையில் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு கல்லூரி பெண் போல் காட்சியளிக்கிறார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த உடை உங்களுக்கு ரொம்ப அழகாக இருக்கிறது என இவரை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

keerthi suresh2
keerthi suresh2

ஒரு சில ரசிகர்கள் எதற்காக நீங்கள் இப்படி புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள் இந்தப் புகைப்படத்தை பார்க்கும் பொழுது எங்களுக்கு என்னென்னமோ தோணுது என வாய்க்கு வந்தபடி கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.