வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் இணையத்தில் பட்டைய கிளப்பி வரும் கலர்ஃபுல்லான புகைப்படம்.!

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன்,தொடரி,ரெமோ போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனது அயராத உழைப்பினால் ரசிகர்கள் மனதில் என்றும் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான்.

இவர் அந்த திரைப்படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வந்தார்.

மேலும் இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்திலும் செல்வராகவன் இயக்கும் சாணி காகிதம் திரைப்படத்திலும் படு பிசியாக நடித்து வருகிறார்.

இந்த இரண்டு திரைப்படத்தையும் இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் பட வாய்ப்பை அதிகப்படுத்துவதற்காக சமீபகாலமாகவே தனது வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன்மூலம் பட வாய்ப்புகளை கைப்பற்றலாம் என ஏராளம் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட இவர் ஸ்லீவ்லெஸ் மஞ்ச கலர் புடவையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் அதிகம் ஷேர் செய்து வந்தவர்கள்.

இந்நிலையில் தற்பொழுதும் அவரது புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான முறையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் அவர் அணிந்திருக்கும் உடை கூட வித்தியாசமாக இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

keerthi suresh
keerthi suresh

இதனைதொடர்ந்து இந்த புகைப்படத்தை இணையதளத்தில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment