இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்.! இது என்ன புது விதமாய் இருக்கு என கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்.

0

வெள்ளித்திரையில் விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் தனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தற்போது மிகவும் கொடிகட்டி பறந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார்.இதனைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்து தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வரும் நடிகை என்று கூட கூறலாம்.

அந்த வகையில் பார்த்தால் இவர் விஜய்,விஷால்,சூர்யா,தனுஷ்,விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

keerthi suresh
keerthi suresh

ஆம் இவர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது இதற்கிடையே இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சமீபகாலமாகவே தனது ரசிகர்களுக்காக இவர் பல விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

keerthi suresh
keerthi suresh

அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது பார்ப்பதற்கு தனது முன்னழகு பின்னழகு என அனைத்தையும் காட்டி கிளாமரான புகைப்படங்கள் எடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை எடுத்த கேமராமேன் மிகவும் கொடுத்து வைத்திருப்பார் என்று கூறி வருகிறார்கள் அவ்வளவு அருமையாக இந்த புகைப்படங்கள் இருக்கிறது.