பில்லா அஜித்தை போல் கோட் சூட்டில் கலக்கும் கீர்த்தி சுரேஷ் வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமா உலகில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாகிக் கொண்டு தற்போது பிரபல நடிகைகளுக்கு சமமாக வலம் வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ்.

இவர் சூர்யா,விஜய்,சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அதையும் தாண்டி தெலுங்கு,ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து அங்கேயும் தனது கொடியை பறக்க விட்டவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

மேலும் சமீப காலமாகவே கீர்த்தி சுரேஷ் நிறைய படவாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

keerthi suresh4

அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

keerthi suresh 3

இந்த புகைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் கோட் சூட் என கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.மேலும் இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் கீர்த்தி சுரேஷா இது என வாயைப் பிளந்து புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version