கவர்ச்சிக்கு கையசைத்தது ஒரு குத்தமா.! 100 கோடி பட்ஜெட் திரை படத்தில் ஜாக்கெட் அணியாமல் கீர்த்தி சுரேஷ்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் நடித்து வருபவர், இவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களான விஜய், ரஜினி, விஷால், சூர்யா ஆர்யாவுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்று  பல விருதுகளையும் வாங்கியது, இந்த நிலையில் அனைத்து நடிகர்களும் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் நடிக்க இருந்தார் ஆனால் உடல் எடையை குறைத்ததால் வாய்ப்பு ப்ரியாமணிக்கு வழங்கப்பட்டது, தற்போது கீர்த்தி சுரேஷ் மிகவும் ஒல்லியாக இருக்கிறார், இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் 100 கோடி பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

மலையாள சினிமாவில் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கடற்படைத் தலைவர் குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் கவர்ச்சியாக நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம் கீர்த்தி சுரேஷ், மேலும் படத்தில் சில காட்சிகளில் ஜாக்கெட் அணியாமல் நடிக்கவும் செய்துள்ளாராம்.

keerthi suresh
keerthi suresh

Leave a Comment