“முன்னழகில் நீயும் சீற” “பின்னழகில் ஏறும் போத” ரெக்க மட்டும் இருந்தா கீர்த்தி தேவதைடா.! கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்

0

keerthi suresh latest saree photos : தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகைக்கான அந்தஸ்தைப் பெற்றவர் கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி திரைப் படமாக அமைந்தாலும் அதன் பிறகு வெளியாகிய ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷிற்கு வெற்றிப்படமாக அமைந்தது.

ரஜினிமுருகன் திரைப்படத்தின் மூலம் கீர்த்திசுரேஷ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் அதனைத் தொடர்ந்து ரெமோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விஷால் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் கீர்த்தி சுரேஷ் இவரை பலரும் நடிக்க தெரியாத நடிகை என கலாய்த்தவர்கள் மத்தியில் முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் மகாநதி திரைப்படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

மகாநதி திரைப்படம் வசூலில் சுமார் 60 கோடி வரை எடுத்து வெற்றி பெற்றது, கீர்த்தி சுரேஷ் குண்டாக இருந்ததால் பல இடங்களில் கேலி கிண்டலுக்கு ஆளானார் அதனால் அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற முழு மூச்சுடன் உடல் எடையை குறைக்க ஜிம் ஒர்க் அவுட் செய்து ஸ்லிம்மாக மாறினார்.

உடல் எடையை குறைப்பதால் தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே செல்கின்றன இதனால் வேறு வழியில்லாமல் தெலுங்கு சினிமாவில் நிலைக்க வேண்டுமென்றால் மிக முக்கியமான ஒன்று கவர்ச்சி அதை தற்பொழுது கையில் எடுக்க முடிவெடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.

என்னதான் பல நடிகைகள் ஆரம்பத்தில் கவர்ச்சி காட்ட முடியாது என்ன கூறினாலும் சினிமாவில் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு போகப்போக படுகவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து விடுவார்கள் அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் அழகை பார்க்க ரசிகர்கள் வெறிகொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கேரளா உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடு ஏற்றி உள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் ரெக்க மட்டும் இருந்தா கீர்த்தி தேவதடா எனவும், முன்னழகில் நீயும் சேர பின்னழகில் ஏறும் போத, இந்த காஸ்ட்யூம்ல நீங்க எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா. என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதன் புகைப்படங்கள் இதோ.

keerthy-suresh-meme 4
keerthy-suresh-meme 4
keerthy-suresh-meme 0
keerthy-suresh-meme 0
keerthy-suresh-meme 4
keerthy-suresh-meme 4
keerthy-suresh-meme
keerthy-suresh-meme