முதல்முறையாக மேலாடை இல்லாமல் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ். ஷாக் ஆகும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் கீர்த்தி சுரேஷ், இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

மேலும் இவர் தெலுங்கு தெலுங்கு பக்கம் சென்று சில திரைப்படங்களில் நடித்து வந்தார், அந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் தெலுங்கு முன்னணி நடிகைகள் நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் காட்டுவதால் கீர்த்தி சுரேஷிற்கு மார்க்கெட் கொஞ்சம் குறைந்தது.

கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை என்றாலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது, இவர் நடிகர் விஜயுடன் பைரவா மற்றும் சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மோகன்லால் நடிப்பில் மலையாளம் மற்றும் தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் உருவாகி வரும் மரைக்காயர் என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ், இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் மேலாடை இல்லாமல் நடித்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment