அடையாளமே தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்.! அட என்ன இப்படி மாறிவிட்டார் எனக்கூறும் ரசிகர்கள்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விஷால், விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பின்பு பாலிவுட் பக்கம் செல்வதற்காக உடல் எடையை அதிரடியாகக் குறைத்தார்.

இதற்கு முன் இவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆகியது ஆனால் இந்த முறை உடல் எடையை குறைத்து அடையாளமே தெரியாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த போட்டோ ஷூட் தமிழ் படத்திற்காக அல்லது தெலுங்கு திரைப்படத்திற்காகவா என்பது இதுவரை தெரியவில்லை.

keerthy
keerthy

படத்தின் போஸ்டர் வந்தால்தான் தெரியும் கீர்த்தி சுரேஷிற்கு அடுத்ததாக சில திரைப் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன, மிஸ் இந்தியா என்ற தெலுங்கு திரைப்படமும் அதனைத் தொடர்ந்து தமிழில் தலைவர் 168 சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்து வருகிறார்.

keerthy
keerthy

அதுமட்டுமில்லாமல் பென்குயின் என்ற திரைபடம்  இவர் நடிப்பில் முடிவடைந்து வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

keerthy
keerthy
keerthy
keerthy

Leave a Comment