அதிரடியாக உடல் எடையை குறைத்து ஆளே அடையலாம் தெரியாமல் மாறிப்போன கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தவர், இவர் தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.

ஆனால் தற்பொழுது கீர்த்தி சுரேஷுக்கு படவாய்ப்புகள் அந்தளவு அமையவில்லை, இன்னும் சிறிது காலத்தில் காணாமல் போய்விடுவார் போல் தெரிகிறது, இவர் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக தோற்றமளித்தார், இது ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. உடல் எடையை குறைப்பதால் பட வாய்ப்பும் இவருக்கு தவறிவிட்டது.

இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் சர்கார் இந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ்த் திரைப்படமும் இவருக்கு அமையவில்லை, இந்தநிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் இவர் இணைந்துள்ளார்.

மேலும் கேரளாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகிவரும் மரைக்காயர் என்னும் சரித்திர படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் உடை எடையை குறைத்து ஆளே அடையலாம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் இதோ அந்த புகைப்படங்கள். இந்த புகைப்படம் விளம்ப படத்திற்காக எடுக்கப்பட்டது என கூறுகிறார்கள்.

Leave a Comment