வாரிசு நடிகர்களின் மகன் / மகள்கள் தமிழ்சினிமாவில் உள்நுழைந்து வெகு சீக்கிரத்திலேயே டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி நடிப்பது வழக்கம்
அந்த வகையில் பலரும் எடுத்தவுடனேயே விஜய், சூர்யா, அஜீத் போன்ற உடன் ஜோடி போட்டு நடித்து விடுகின்றனர்.
அது போல விக்ரம் பிரபுவுடன் இணைந்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் எனது அழகான முகத்தை காட்டினார் அசத்தினார் நடிகை கீர்த்தி சுரேஷ்
அதன்பின் இவர் தமிழில் வெற்றி கண்ட நடிகர்களுடன் நடிக்க தொடங்கியதனால்இவரது மார்க்கெட் வெகுவிரைவிலேயே அதிகரித்துக் கொண்டார்.
கீர்த்தி சுரேஷ் சம்பள விஷயத்தில் வேண்டுமானால் நயன்தாராவை விட கம்மியாக வாங்காலம் படங்களில் தற்போது நயன்தாராவை விடசெய்துவிட்டு அதிக படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
அந்த வகையில் ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் போன்ற பல்வேறு திரைப்படங்களை கையில் இருப்பதால் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தெலுங்கில் இவர் நடித்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அப்பொழுது வித்தியாசமான உடையில் வந்த கீர்த்தி சுரேஷை பார்த்த ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் தாறுமாறாக விமர்சித்தன.
மீண்டும் மெலிந்து போய் இருப்பதால் அவரது ரியாக்சன் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு கடுப்பு ஏத்துவதாக தெரிகிறது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
https://twitter.com/VJMSDAddict/status/1373660183184863239?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1373660183184863239%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factresses%2F06%2F191335