நடிகை கீர்த்தி ஷெட்டி உப்பேண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுமட்டுமில்லாமல் அந்த ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து வாரியர் என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் சூர்யாவின் வணங்கான் திரைப்படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஆனால் படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொண்டதால் இவரும் வெளியேறினார்.
மேலும் தற்பொழுது ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதாநாயகியாக நடித்த வருகிறார் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்து ரசிகர்கள் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் வரும் வசனமான நான் கூட உன்னை சின்ன பொண்ணு தான் நெனச்சேன் சேலையில பார்த்தேன் விழுந்துட்டேன் என்ற வசனத்தை கமெண்ட் செய்து வருகிறார்கள். 



