கையை தூக்கி காட்டக்கூடாத இடத்தை காட்டிய கிகி.! வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு இவர் பிரபல தொகுப்பாளரான கீர்த்தி என்ற கி கி யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்பொழுது சாந்தனா அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தை  பெரிதும் எதிர்நோக்கி உள்ளார் என்பது குறிபிடத்தக்கது அதுபோல கிகி அவர்களும் கலர் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள சினிமா பிரபலங்கள் பெரும்பாலானோர் வீட்டில் போரடிக்காமல் இருக்க சமைப்பது, விழிப்புரணர்வு வீடியோ, படிப்பது, யோகா போன்ற வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

ஆனால் சாந்தனு-கீர்த்தி யும் கொஞ்சி விளையாடும், காமெடி போன்ற வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தனர். இதனையடுத்து அவர்கள் தற்போது யூடியூப் சேனல் ஒன்றையும் துவங்கியுள்ளனர் இதனை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர் ஏனென்றால் இதற்கு முன்பு இவர்கள் வெளியிட வீடியோ ரசிகர் மத்தியில் நல்லதொரு வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தற்போது யூடியூப் சேனலுக்கு அதே வரவேற்பு கிடைத்துள்ளது.

கிக்கி அவர்கள் பெரும்பாலும் சமூக வலைத்தளத்தில் அதிகமாக போட்டோக்களை வெளியிடுவதில்லை ஆனால் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக முன்பை விட அதிகமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் குட்டையான உடையில் தொப்புள் தெரியும்படியான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இருப்பினும் இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் இவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

kiki-tamil360newz
kiki-tamil360newz

Leave a Comment