நாட்டாமை திரைப்படத்தில் நடித்த பலரும் வயசாகி கிடந்தாலும் இந்த நடிகை மட்டும் இளமையுடன் இருக்கிறாரே.! படு மாடர்ன் உடையில் அசத்தும் புகைப்படம்

வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் எனத் தொடங்கி பின்னணி பாடகர் வரை பலரையும் பற்றி சமீபகாலமாகத்தான் வெளிச்சத்திற்கு வருகின்றன  அதற்குக் காரணம் மீடியாக்கள் தான்.

அந்த வகையில் கேஎஸ் ரவிக்குமார் படமான  “நாட்டாமை” என்ற திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை கீர்த்தி நாயுடு  ஆனால் அந்த படத்திற்கு பிறகு இவரை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள் ஆனால் பல தமிழ் மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.

ரஜினியுடன் லிங்கா, அஜீத்துடன் பில்லா 2 போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தியுள்ளார் மேலும் ரம்பா, மீனா,  ரோஜா போன்ற முன்னணி நடிகைகளுக்கு தோழியாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கீர்த்தி நாயுடு படு மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் லைக்குகளை அள்ளுகிறது இதோ நீங்களே பாருங்கள். நாட்டமை படத்தில் நடித்த பலரும் வயதாகி விட்ட நிலையில் இவர் மட்டும் அப்படியே இருக்கிறார். இவரைஉங்களுக்கு ஞாபகம்இருக்க.. புகைபடத்தை பாருங்கள்.

 

Leave a Comment