2020 ஆம் ஆண்டு இறுதி இப்படிதான் இருக்கும் புகைப்படத்தின் நமக்கு அறிவுறுத்திய கயல் சந்திரன்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சந்திரன் இவர் 2011ம் ஆண்டு இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படத்தின் மூலம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

பலர் இவரை கயல் சந்திரன் என செல்லமாக கூப்பிடுவது  வழக்கம் அதேபோல இப்படத்தில் நடித்த நடிகை ஆனந்தி கயல் ஆனந்தி என செல்ல பெயர்களோடு தற்பொழுது சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.கயல் சந்திரன் அவர்கள் பிரபல தொகுப்பாளினி வலம் வந்த அஞ்சனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வரும்  சந்திரன் அவர்கள் இப்போது தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமிபத்தில் கயல் சந்திரன் அவர்கள் ஆளே அடையாளம் தெரியாத இருக்கும் மாதிரி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார் மேலும் அவர் கூறியது 2020 ன் இறுதியில் இப்படித்தான் இருக்குமென பதிவிட்டுள்ளார்.புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லை என கமெண்ட் கூறிவருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

kayal actor
kayal actor

Leave a Comment