அட போயும் போயும் பட வாய்ப்புக்காக இப்படியா இறங்கி வருவது.! கயல் ஆனந்தியை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

0
ananthi
ananthi

2014ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் மதன் ஜேம்ஸ் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் கயல், இந்த திரைப்படத்தில் சந்திரன் ஆனந்தி நடித்திருந்தார்கள், இவர்களுடன் வின்சன்ட் பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கயல் திரைப்படம் தான் ஆனந்திக்கு முதல் திரைப்படமாகும், இதனைத் தொடர்ந்து அவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவரின் பெயர் டேமேஜ் ஆனது, ரசிகர்களுக்கு அவர் மீது இருந்த நம்பிக்கை மாறிவிட்டது.

மேலும் கயல் ஆனந்தி எனக்கு கவர்ச்சி செட்டாகாது என்னுடைய உடல் வாகு அப்படி ஆனால் புக் செய்த படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் படி கேட்டார்கள் கதை சொல்லும்போது எதுவும் சொல்ல மாட்டார்கள் படப்பிடிப்பு நடக்கும்போது சொல்கிறார்கள் அதான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கூறிவந்தார்.

அதனால் கயல் ஆனந்தியின் மார்க்கெட் மிகவும் பாதித்தது, தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமலேயே போனது அதனால் தற்போது பேய் வேடத்தில் நடிப்பதற்கு இறங்கி வந்து விட்டார், ஏஞ்சல் என்ற திரைப்படத்தில் பேய் வேடத்தில் தற்போது நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டமாட்டேன் ஆனால் பேய் வேடத்தில் நடிக்க கூட தயார் என அடி மட்டத்திற்கு இறங்கி வந்து விட்டார் கயல் ஆனந்தி என ஷாக் ஆகிறார்கள் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கயல் ஆனந்தி இப்பொழுது தடம் தெரியாமல் போனது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.