பாவாடை சட்டையில் ஆளை மயக்கும் நடிகை “கயல் ஆனந்தி”.. என்ன பொசுக்குன்னு இப்படி இறங்கிட்டாங்க..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கயல் ஆனந்தி இவர் முதலில் “பஸ் ஸ்டாப்” என்னும் தெலுங்கு படத்தில் நடித்த அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த இவர் தமிழில் பொறியாளன் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு தமிழில் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து நல்ல நல்ல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் கயல், விசாரணை, சன் டிவி போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த சமயத்தில் தான் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ரொமான்ஸ் சீன்களில் நடித்து பின்னி பெடல் இடத்தார் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து வருடத்திற்கு ஒன்று, இரண்டு..

படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த நடிகை கயல் ஆனந்தி இணை   இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் என பல தகவல்கள் பேசப்பட்டன ஆனால் இது குறித்து கயல் ஆனந்தி பதிவிட்டது என்னவென்றால் வீட்டில் பார்த்த நபரை தான் நான் திருமணம் செய்து கொண்டேன் இது காதல் திருமணம் அல்ல..

இனிமேல் என்னுடைய கணவரை நான் காதலிப்பேன் என கூறியிருந்தார்.  திருமணம், சினிமா என இரண்டிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த கயல் ஆனந்தி கர்ப்பமானதை அடுத்து ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் யூகி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார் அப்பொழுது சினிமா குறித்தும் தன்னுடைய பயணம் குறித்தும் பேசினார்.

இந்த நிலையில் நடிகை கயல் ஆனந்தி பாவாடை சட்டையில் செம்ம  கும்முனு இருக்கும் புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைலாகி வருகிறது. இதை  பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் உங்க அழகு குறையவே இல்லை எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

kayal-anadhi-
kayal-anadhi-

Leave a Comment