குழந்தைப் பருவத்திலும் புடவை கட்டிக்கொண்டு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

சின்னத்திரையில் பல தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது அதிலும் டிஆர்பியில் எப்படியாவது முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென பல டிவி சேனல்களும் புதிது புதிதாக சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அதிலும் விஜய் தொலைக்காட்சி சேனல் படத்தின் பெயரை சீரியல் தலைப்பாக வைத்து பல சீரியல்களை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் இந்த நிலையில் முன்னணி சீரியல் இடத்தை தங்க வைத்துள்ளது பாண்டியன் ஸ்டோர் சீரியல்.  இந்த சீரியல் டிஆர்பி-ல் முதல் ஐந்து இடத்தில் இடம் பிடித்திருக்கிறது.

மேலும் பாண்டியன் சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், கதிர், காவியா என பல நடிகர்கள் நடிகைகள் நடித்துள்ளார்கள் இந்த சீரியலில் முதன்முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சித்ரா.  அதன் பிறகு தற்போது சித்ரா கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார்.

புதிய முல்லையாக ரசிகர்களும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் இந்தநிலையில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்த காவியா ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். அப்படியிருக்கும் நிலையில் காவியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது பாண்டியன் ஸ்டோர் முல்லை தானா என கேட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏனென்றால் அந்தப் புகைப்படத்திலும் புடவை அணிந்து மிகவும் அழகாக தோற்றமளிக்கிறார்.

kaviya
kaviya

Leave a Comment