தனது தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த இளம் சீரியல் நடிகை.! ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்

தற்போது சமூக வலைதளப் பக்கங்கள் பிரம்மாண்ட வளர்ச்சியை அடைந்துள்ளது. சமூக வலைத்தளத்தின் மூலம் நடிகைகள் மற்றும் நடிகர்கள் ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேசுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவரவரின் திரைப்படத்திற்கு அவர்களே சமூகவலைதளத்தில் ப்ரமோஷன் வேலையை செய்து கொள்கிறார்கள்.

மேலும் சினிமா நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி சீரியல் நடிகைகள் என அனைவரும் தங்களது அசத்தலான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றிய வருகிறார்கள்.தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பி வருகிறார்கள் அதில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதிகண்ணம்மா.

இந்த சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவியா.இவரை சீரியல் ரசிகர்கள் அனைவரும் காவிய அறிவுமணி என்று அழைத்து வருகிறார்கள்.

arivu mani
arivu mani

இந்த நிலையில் அறிவு மணி  சமூக வலைத்தளத்தில் தனது அசத்தலான புகைப் படங்களை பதிவேற்றி வருகிறார். இந்த வகையில் சமீபத்தில் காவியா அறிவுமணி செம ஹாட்டான கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவிற்கு அசத்தலான போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

arivu mani
arivu mani

இந்த புகைப்படங்கள் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.

arivu mani

Leave a Comment