மனசுக்குள்ளே காதல் வந்தாச்சோ.? கவின் வாயாலேயே காதலை சொல்ல வைக்கும் சாக்ஷி வைரலாகும் வீடியோ

0
bigg boss 3
bigg boss 3

பிக் பாஸ் வீட்டில் சில நாட்களாக சண்டைகள் நடைபெற்றன ஆனால் தற்போது காதல் பிரச்சினை தான் பெரும் பிரச்சினையாக போய்க்கொண்டிருக்கிறது, பிக் பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் கவின் அபிராமி காதலிப்பதாக கூறினார், அதன்பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து கவின் யாரை காதலிக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது, அது மட்டுமில்லாமல் முகேன் சாக்ஷியிடம் எது பேசினாலும் கவின் கோபப்படுகிறார், ஒருவேளை க்ரேஸ் இருக்குமோ என ஷக்ஷியும் ஷெரினும் பேசிக் கொள்கிறார்கள்.

இவர்கள் இப்படி பேசிக் கொள்ள ஆனால் கவின் லொஸ்லியாவுக்கு நூல் விடுகிறார், இதனால் கவினை கடுப்பேத்தி அவன் வாயால் காதலை கூற வைக்க சாக்ஷி ஒரு திட்டம் போடுகிறார், அந்த வகையில் தற்பொழுது ஒரு promo வீடியோ வெளியாகியுள்ளது, அதில் முகேஷ் சாக்ஷிக்கு போட்டு வைக்கிறார் பின்பு கவினை கடுப்பேத்த கவின் இடம் இது பற்றியும் எனது ட்ரீம் பாய்க்கு பிடித்ததை நான் செய்கிறேன் என கூறுகிறார்,இதற்க்கு கவின் நான் திருமணம் செய்யப் போற பெண்ணை பற்றி நானும் கூறியிருக்கிறேன் அதிலும் நீ வந்துவிட்டாய் என கூறுகிறார் கவின்.