பெண்களை காதலித்து கழட்டி விடுவது எப்படி பலே ஐடியா கொடுக்கும் கவின்.! இந்த வீட்டுல கண்டிப்பா ஒன்னாவது சிக்கும்.!

0
bigg-boss-losliya
bigg-boss-losliya

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது பிரச்சனை ஆரம்பித்து விட்டது, அதனால் இனி ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான், அடுத்தது பிக்பாஸ் வீட்டில் வனிதா  போலீஸாரால் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது, இது நடக்குமா நடக்காதா என்று  தெரியவில்லை,.

பிக் பாஸ் வீட்டில் ஒரு சிலர் சண்டை போட்டுக் கொண்டாலும் ஒரு சிலர்  அன்பாக பழகி வருகிறார்கள், இந்த நிலையில் அபிராமி இதற்கு முன் வந்த promo வீடியோவில், நான் நட்பாகத்தான் பழகுகிறேன் எங்களுக்கு நீங்கள் அறிவுரை கூறத் தேவையில்லை என ஆவேசப்பட்டார்.

இந்த நிலையில் தற்பொழுது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில்  கவின் ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிப்பது பற்றியும், கழட்டி விடுவது பற்றியும் இந்த ப்ரோமோவில்  கூறியுள்ளார்.