விக்கிரமிற்கே டஃப் கொடுக்கும் கவின்.! புதிய கெட்டஃப் புகைப்படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள்.!

Kavin : பிரபல தனியார் தொலைக்காட்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவின், பின்பு அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் 17 போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட பிறகு இவரை ரசிகர்கள் காதல் மன்னன் என அழைத்தார்கள், ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் பல போட்டியாளர்கள் இவரை தான் சுற்றி சுற்றி வந்தார்கள், அந்த நிகழ்ச்சியில் டைட்டிலை இவர் வெல்லவில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை அடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல பிரபலங்களுக்கு பட வாய்ப்பு கிடைத்தது போல் இவருக்கும் பட வாய்ப்பு கிடைத்துள்ளது, இவர் தற்பொழுது லிஃப்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது, இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் விக்ரம் ரேஞ்சுக்கு கெட்டப்பை மாற்றி கொண்டே இருக்கிறார் என கமெண்ட் செய்துள்ளார்கள்.

இதோ கவினின் லேட்டஸ்ட் புகைப்படம்.

https://twitter.com/cinema_war/status/1247517205584957446?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1247517205584957446%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.cineseithigal.com%2F2020%2F04%2Fbig-boss-kavin-get-up-changed-photos%2F

Leave a Comment