இனி என்னை பார்க்கவே கூடாது கவினிடம் கூறும் லொஸ்லியா.! ஃபீல் பண்ணும் கவின்

0

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் சில நாட்களிலேயே அதிக ரசிகர்களை கவர்ந்தவர் லொஸ்லியா ரசிகர்கள் பிக்பாஸ் மூன்றாவது சீசனை பார்க்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இவரும் ஒருவர், அதேபோல் இவருக்கு சமூகவலைதளத்தில் ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது அவர்கள் இவரின் புகைப்படம் வீடியோ எது கிடைத்தாலும் உடனே ஷேர் செய்து ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இவரின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அதில் கவினிடம் லொஸ்லியா ஒரு புதுவிதமான டாஸ்க் கொடுக்கிறார் அதாவது இன்றிலிருந்து என்னை பார்க்கவே கூடாது நானே பார்த்தாலும் திரும்பிக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.

அதற்கு கவின் பார்த்துக்கொண்டே இருப்பது போல் டாஸ்க் கொடுக்கலாம் இல்லை கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டுமென கொடுக்கலாம் இது என்ன புதுசா இருக்கு என கேட்கிறார் கவின் அதற்கு அவை இதுதான் டாஸ்க் என கூறுகிறார்.