வேண்டாம் என்னோட கதைக்காத கவினிடம் ஃபீல் பண்ணி அழும் லொஸ்லியா.! வைரலாகும் ப்ரோமோ வீடியோ

0
losliya feel
losliya feel

விஜய் தொலைக்காட்சியில் தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று ப்ரோமோ  வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள், இந்த ப்ரோமோ வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் வனிதா சக போட்டியாளர்களிடம்  லொஸ்லியா அவனுடன் சாப்பிட்டதால் நீ செய்த பிரச்சனை பற்றி தான் பேசுகிறார்கள் நீ உன் லைஃப ஸ்பாயில் பண்ணிக்கிற என சக்தியிடம் வனிதா கூறுகிறார்.

இதற்கு உடனே லொஸ்லியா  எழுந்து நின்று நான் கதைக்கனும் என்ற வருத்தத்துடன் உள்ளே செல்கிறார் பின்பு கவினும் அவர் பின்னே சென்று ஏன் எதற்கெடுத்தாலும் எமோஷன் ஆக பேசுகிறீர்கள் எனக் கூறுகிறார், அதற்கு லொஸ்லியா இனி என்னுடன் கதைக்காதே என வருத்தத்துடன் கூறுகிறார் இதோ அதன் ப்ரோமோ வீடியோ.

மேலும் அடுத்த ப்ரோமோ வீடியோவில் சரவணன் கோவமாக அனைவரிடமும் பேசுகிறார் இதனால் இன்று பிக்பாஸ் வீட்டில் எதோ நடக்க போகுது என தெரிகிறது.