விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் பரபரப்பாக சென்றது அதன்பிறகு சமீபகாலமாக அதன் சுவாரஸ்யம் குறைந்து கொண்டே செல்கின்றன. பிக்பாஸ் தொடங்கிய சில வாரங்கள் ரசிகர்கள் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் கடந்த சில வாரமாக சரியாக யாரும் பார்க்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம் பிக்பாஸில் கடைசியாக கொடுக்கப்பட்ட டாஸ்க் தான். அதுமட்டுமில்லாமல் கவின் மற்றும் லோஸ்லிய காதல் ரசிகர்களுக்கு கொஞ்சம் சலிப்படைய செய்துள்ளது, இந்த நிலையில் கவின் திடீரென நான் மூன்று வருடம் ஒருவரை காதலித்து டிப் ரிலேஷன்ஷிப் பில் இருந்ததாக கூறினார்.
அதனால் நெட்டிசன்கள் அந்தப் பெண் யாராக இருக்கும் என அலசி தேட ஆரம்பித்தார்கள், தற்போது இணையதளத்தில் பிரியா பவானி சங்கர் உடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டு பிரிய பவனி சங்கர் உடன் தான் கவின் காதலில் இருந்துள்ளார் மூன்று வருடமாக என நெட்டிசன்கள் ஆதாரத்துடன் கூறியுள்ளார்கள்.

ஆனால் இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை ஏனென்றால் பிரிய பவனி சங்கர் தனது கல்லூரி நண்பரை காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று சமீபத்தில் கூறியுள்ளார், ஆனால் நெட்டிசன்கள் இவர் உரையாடிய சாட் அனைத்தையும் வெளியிட்டு ஆதாரபூர்வமாக கூறியுள்ளார்கள்.

