காவலன் திரை படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

neeba : 2011ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் காவலன் இந்த திரைப்படத்தில் விஜய்யின் ஃபேவரட் நடிகை அசின் நடித்து இருந்தார். விஜய் மற்றும் அரசின் சில திரைப்படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களை மிகவும் பிரபலமடைந்தார்கள் அதனால் சினிமாவில் நல்ல காதல் ஜோடி என பெயரெடுத்து விட்டார்கள்.

தளபதி விஜய் வழக்கமான அதிரடி ஆக்ஷன் கலந்த திரைப்படங்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் ஆனால் இந்த திரைப்படம் வழக்கத்திற்கு மாறாக காதல் கலந்த ரொமான்ஸ் திரைப்படமாக அமைந்திருந்தது.

இந்த திரைப்படத்தில் வடிவேலு நீபா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வடிவேலுக்கு ஜோடியாக நீபா நடித்திருந்தார் சினிமா மற்றும் சீரியலில்  மிகவும் பிசியாக நடித்து வந்த நீபா  கடந்த பல வருடங்களாகவே சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.

அதற்கு முழுக்க முழுக்க காரணம் திருமணம் தான், காவலன் படத்தில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருப்பார் அதன் பிறகு பல படங்களில் அவருக்கு காமெடியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது சில திரைப்படங்களை ஏற்று நடித்து வந்தார் அதன்பிறகு 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

தற்பொழுது நீபாவிற்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை இருக்கிறது அதனால் குடும்பம் குட்டி கணவன் என சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நீபா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதொ அந்த  புகைப்படம்

neepa
neepa
neepa
neepa
neepa
neepa
neepa
neepa
neepa
neepa

Leave a Comment