காவலன் திரைப்படத்தில் அசினுக்கு தோழியாக நடித்த நடிகையா இது.! என்னம்மா கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இருக்காங்க.

0

விஜய் மற்றும் அசின் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் காவலன், இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் விஜய் வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இந்த திரைப்படம் முழுவதும் அசினுக்கு தோழியாக நடித்த இருந்தவரை யாராலும் மறக்க முடியாது ஏனென்றால் இந்த திரைப்படத்தில் விஜயிடம் நான் தான் உன் அம்மு குட்டி என கூறி திருமணம் செய்து கொள்வார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாருமில்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் அழகு சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மித்ரா தான்.

இவர் 1989ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார், சினிமாவில் தனது பயணத்தை துணை நடிகையாக தான் ஆரம்பித்தார் இவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு மலையாளத்தில் நயன்தாராவுடன் துணை நடிகையாக நடித்தார் அதனை அடுத்து மலையாளத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான மயோகம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு இவர் தனது பட்டப் படிப்பை முடிப்பதற்காக சினிமாவில் இருந்து விலகியிருந்தார் பின்பு 2008 ஆம் ஆண்டு சாதுமிரண்டால் என்ற திரைப்படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார், அதனைத் தொடர்ந்து சட்டக்கல்லூரி காவலன், கந்தா, புத்தனின் சிரிப்பு போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

mithra
mithra

இப்படி நடித்து வந்த இவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை அதேபோல் சீரியலிலும் நடித்து வந்தார், சன் தொலைக்காட்சியில் அழகு என்ற சீரியலில் நடித்து வந்தார் ஆனால் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் இதுவரை கவர்ச்சி காட்டாத நடிகையாக இருந்த மித்ரா சில ஆண்டுகளுக்கு முன்பு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

mithra
mithra
mithra
mithra