அசினிக்கு தோழியாக காவலன் படத்தில் நடித்த மித்ராவா இது.! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! புகைப்படம் இதோ

0
kavalan-movie
kavalan-movie

தமிழ் திரையுலகில் தளபதி விஜய் நடிப்பில் 2011ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் காவலன்  இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் அசினின் தோழியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மித்ரா குரியன்.

இவர் தமிழ், மலையாளம் இந்த இரண்டு மொழிகளில் தான் பெரும்பாலும் நடித்துவருகிறார் அதுவும் முக்கியமாக துணை நடிகையாக தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காவலன் திரைப்படத்திற்கு அடுத்ததாக புத்தரின் சிரிப்பு, சாதுமிரண்டால், நந்தவனம் போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kavalan actress
kavalan actress

இவர் தற்பொழுது ஒரு சில மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.இவர் 2015 ஆம் ஆண்டில் கொச்சியை சேர்ந்த இசைக் கலைஞர் வில்லியம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

kavalan actress
kavalan actress

அந்த வகையில் தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனவே தற்போது இணையதளத்தில் தனது குடும்ப புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,

kavalan actress
kavalan actress
kavalan actress
kavalan actress