இடுப்பழகி கத்ரீனா கைஃப் – க்கு கல்யாணம்.! அவர் போட போகும் மெஹந்திக்கு ஆகும் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா.?

ஹிந்தி சினிமாவில் பல்வேறு டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து தனது திறமையை நிரூபித்தவர் நடிகை கத்ரீனா கைஃப்.  தமிழ் சினிமாவில் எப்படி இடுப்பழகி சிம்ரன் என்று நாம் சொல்கிறோமே அதுபோல ஹிந்தியில் இடுப்பழகி என்றால் அது கத்ரீனா கைஃப் தான்.

அந்த அளவிற்கு மிக ஸ்லிம்மாக தனது இடுப்பழகை காட்டி கோடானகோடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டவர். இவர் ஷாருக்கான், அக்ஷய் குமார், ரித்திக் ரோஷன் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது சினிமா உலகில்  தொடர்ந்து வெற்றியை கண்டு வந்த நடிகைகளில் ஒருவர் கத்ரீனா கைஃப் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடையின் அளவு குறைத்துக் கொண்டு கவர்ச்சி காட்டுவம்.

இவருக்கு சர்வசாதாரணமாக ஓடிக்கொண்டிருந்த இவருக்கு வயது ஏறிக்கொண்டே போக திருமணம் செய்து கொள்ளவில்லையா என கேட்டுக் கொண்டு வந்து உள்ளவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்ரீனா கைஃப் தற்போது ஹிந்தியில் டாப் நடிகரான விக்கி கௌஷலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இவர்களது திருமணம் பிரமாண்டமாக ராஜஸ்தானில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன இதற்கு முன்பாக திருமண விழாவிற்காக மிக விலை உயர்ந்த ஒரு மெஹந்தி போட இருக்கிறாராம் ஆம் அந்த மெஹந்தி ஜோத்பூரில் உள்ள இடத்திலிருந்து மெஹந்தியை தயாரிக்கப்பட்டு ஸ்பெஷலாக வருகிறதாம் அந்த மெஹந்தி முற்றிலும் இயற்கை முறையில் தயார் செய்து வருவதால் அதன் விலை அதிகம் என கூறப்படுகிறது.

அந்த மெஹந்தியின் பெயர் sojat மெஹந்தி யாவும் இந்த மெஹந்தி 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை இருக்கிறதாம் இந்த மெஹந்தியை தான் கத்ரீனா கைஃப் போட இருக்கிறார். மெஹந்தி தயாரிக்கும் அந்த நபர் இதை இலவசமாக கொடுத்து இருக்கிறது தான் ஸ்பெஷல்.

கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல் கல்யாணம் முதலில் மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட முறையில் நடக்க இருக்கிறது பின் ராஜஸ்தானில் திருமண விழா நடைபெறும் என தெரியவந்துள்ளது.

Leave a Comment

Exit mobile version