கத்ரினா கைப் டேட்டிங் செய்து கழட்டி விட்ட பிரபலங்கள்.!! லிஸ்ட் இதோ.

0
kathrinakaif
kathrinakaif

katrina kaif boyfriends list here: நடிகை காத்ரீனா கைப் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் டேட்டிங் லிஸ்டில் ஹீரோ உட்பட பல பிரபலங்கள் உள்ளனர்.

1.சல்மான் கான்- இவர்தான் ஹிந்தி சினிமாவில் நம்பர்-1 நடிகராக வலம் வருபவர். சினிமா வாழ்க்கையில் சல்மான் கானும் கத்ரீனா கைஃப்பும் ஒன்றாக சுற்றி வந்தனர் என்பது பெரிய அளவில் பேசப்பட்டது.இவரைத்தான் முதலில் காதலித்துள்ளார்.

2.ரன்பீர் கபூர். ரன்பீர் கபூரும் காத்ரீனா கைப்பும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக பல வருடங்கள் இணைந்து வாழ்ந்தனர். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

3.சித்தார்த் மல்லையா. காத்ரீனா கைப்பும் சித்தார்த் மல்லையாவும் காதலித்தது என்பது ஆர்சிபி ஐ பி எல் மேட்ச்சில் இவர்கள் இருவரும் ஒன்றாகவே இருந்து அதனை  உறுதி செய்தது .

4. விக்கி கௌஷல் கத்ரீனா கைப் தற்போது இவரை தான் காதலித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்றாகவே எப்போதும் விருது விழாவிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனை பார்த்த கேத்தரினா கைஃப்பீன் ரசிகர்கள் இவ்வளவு பெரிய லிஸ்ட்டா என வியந்து போகின்றனர்.