இழுத்து போத்திக்கொண்டு நடிப்பது சீரியலில் தான் நிஜத்தில் விஜய் டிவி கண்மணி எப்படி தெரியுமா.?

0

katrin mozhi serial actress photo viral: விஜய் டிவியில் பல குடும்ப கதைகள் மற்றும் காதலை மையமாக வைத்து பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது முன்னணி சீரியல்களில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் காற்றின் மொழி. இந்த சீரியலில் ராஜா ராணி சீரியல் மூலம் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்த சஞ்சிவ் மற்றும் பிரியங்க ஜெயின் என்ற புது முக நடிகையும் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியல் நடிகை ஊமை பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் எப்படி எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்வது என்பதையும் தனது அம்மா மனது  வருத்தப்படக் கூடாது அதேபோல் தனது காதலியையும் எப்படியாவது கரம் பிடிக்க வேண்டும் எனவே அந்த கதாநாயகர் எப்படி இந்த விஷயங்களை மேற் கொள்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதையாகும்.

இதில் சஞ்சு பணக்கார பையனாகவும் நடிகை பிரியங்கா கிராமத்து பெண் போல் பால் காறியாகவும் நடிக்கிறார். இதில் முக்கியமான ஒன்று இந்த சீரியலில் பிரியங்கா ஒரு ஊமைப் பெண். இவர் ஊமை பெண்ணாக இருந்தாலும் இந்த சீரியலின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கு உண்மையாகவே தமிழ் சுத்தமாக வராது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சஞ்சு ராஜா ராணி 2வில் நடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் திடீரென்று ஆலியா மானசா கர்ப்பம் ஆனதால் அவர் தற்பொழுது காற்றின் மொழி யில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் ராஜா ராணியில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் ஹீரோவாக நடித்தவர். தற்பொழுது ராஜா ராணி 2வில் ஆலியா மானசா விற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சீரியலில் குடும்பப் பெண்ணாக பார்த்த பிரியங்கா தற்போது இணையதளத்தில் தொப்புள் தெரியும் அளவிற்கு மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம கண்மணியா இது என்று ஆச்சரியப்பட்ட வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

priyankamjain_3
priyankamjain_3
priyankamjain_2
priyankamjain_2
priyankamjain1
priyankamjain1