நீச்சல் குள புகைப்படத்தை கேட்ட ரசிகர்.! உடனே அனுப்பி வைத்த காற்றின் மொழி சீரியல் நடிகை.! என்ன அய்யாசாமி இன்னைக்கு இது போதுமா.!

0

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதிலும் சினிமா பாணியில் படத்தின் தலைப்பை வைத்து ஒளிபரப்பி வருகிறார்கள். அதாவது மௌனராகம், சின்னதம்பி, நாம் இருவர் நமக்கு இருவர், ராஜா ராணி, ஆயுத எழுத்து என பல சீரியல்கள் சினிமா பாணியில் தான் இருக்கிறது.

அந்தவகையில் காற்றின் மொழி என்ற சீரியல் சமீபகாலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீரியலில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் தான் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்த சீரியலில் அறிமுகமானவர்தான் பிரியங்கா செயின். இந்த சீரியல் அமெரிக்கா ரிட்டன்ஸ் அவரும் சஞ்சீவ் மற்றும் கதாநாயகிக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில்  நடித்து வருபவர் பிரியங்கா.

katrin mozni
katrin mozni

இவர் ஏற்கனவே ஒரு சில கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்னதான் கன்னடத்தில் நடித்த இருந்தாலும் தமிழில் முதன்முதலாக இந்த சீரியல் மூலம் தான் களமிறங்கினார் இவர் நடிக்க வந்த ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து விட்டார்.

படு மாடலாக வளம் வரும் பிரியங்கா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர் நீச்சலுடையில் புகைப்படத்தை வெளியிடுங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கும் சலிக்காமல் காற்றின் மொழி சீரியல் நடிகை சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

katrin mozni
katrin mozni