உங்களுக்கு எப்படியோ ஆனா எனக்கு கூசுது.! போதும் நிறுத்திக்கோங்க மகாலட்சுமி கணவரை வம்பு இழுக்கும் கஸ்தூரி.! இதோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல

வி ஜே மகாலட்சுமியும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் நடிகை கஸ்தூரி தற்பொழுது ரவீந்தரை  விமர்சனம் செய்துள்ளது இணையதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்தவர் மகாலட்சுமி  மேலும் இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார் தற்பொழுது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் அன்பே வா என்ற சீரியலில் நடித்து வருகிறார் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது  முதல் திருமணத்தில் ஒரு மகன் இருக்கிறார் இந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அப்படி இருக்கும் நிலையில் கடந்த ஒரு வருடமாக தயாரிப்பாளர் ரவீந்தரை மகாலட்சுமி காதலித்து வந்துள்ளார் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வந்தார்கள்.

அதேபோல் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால் பலரும் இவர்களுக்கு வாழ்த்து கூறியது மட்டுமல்லாமல் நல்லபடியாக வாழுங்கள் என அறிவுரை கூறினார்கள். மகாலட்சுமி முதல் கணவர் அணில்  இந்த தம்பதிகளுக்கு சச்சின் என்ற மகன் இருக்கிறான். அதேபோல் தயாரிப்பாளர் ரவீந்திர் முதல் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

தற்பொழுது மகாலட்சுமி ரவீந்தர் தயாரித்து வரும் விடியும் வரை காத்திரு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ரவீந்தர் மகாலட்சுமி இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு அடிக்கடி youtube இணையதளத்திற்கு பேட்டிகளை கொடுத்து வருகிறார் அதற்கு காரணம் இது இது நாடகத் திருமணம் சினிமா திருமணம் என பலரும் கூறி வந்த நிலையில் இது நிஜமாலும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என வெளியே கூறும் வகையில் அவர் பேட்டிகளில் கலந்து கொண்டார்.

இதனை அவரே சமீபத்தில் அறிவித்திருந்தார் அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார் அந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி ரவீந்தரை மோசமாக விமர்சித்துள்ளார். அதாவது பேட்டி எடுத்தவருக்கும் கொடுத்தவருக்கும் எப்படியோ பார்க்க எனக்கு கூசுகிறது.

youtube சேனல்ஸ் எல்லாம் வெட்கி ஜகா வாங்க வேண்டும் என்று நியூஸ் சேனலில் இறங்கி விட்டிங்களா நிறுத்துங்கள் ரவீந்தர் என அவரை விமர்சனம் செய்துள்ளார் கஸ்தூரி இந்த தகவல் சமூக வலைதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

kasturi
kasturi

Leave a Comment