வயசுதான் 46 ஆனா போஸ் மட்டும் குட்டை பாவாடையில். !! கஸ்தூரி புகைப்படத்தை பார்த்து வேற லெவல் எனக்கூறும் ரசிகர்கள்.!! வைரலாகும் புகைப்படம்.

0

kasthuri new look photo: நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் முதன்முதலில் 1992 ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.

தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்தவர் கஸ்தூரி, மேலும் நடிகை கஸ்தூரி தமிழில் முன்னணி நடிகரான பிரபு, சத்யராஜ்  விஜயகாந்த்  கமலஹாசன் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.

அதுவும் சத்யராஜ் நடிப்பில் வெளியாகிய அமைதிப்படை திரைப்படத்திற்கு பிறகு கஸ்தூரி லெவலே வேற ரேஞ் என ஆகிவிட்டது. அதன்பிறகு கஸ்தூரியின் ஆட்சி தான் சினிமாவில் அந்த அளவு மிகவும் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

நடிகை கஸ்தூரி இளம் நடிகைகளை போல் உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர், அந்த வகையில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துள்ள கஸ்தூரி அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.

அந்த வகையில் சமீபத்தில் குட்டை பாவாடை அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

kasthuri
kasthuri