சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை, இந்த திரைப்படம் 25 நாட்களுக்கு மேல் ஓடியது, சிறிய பட்ஜெட் படம் என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் நடித்த காஷ்மீராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.



